Total Pageviews

Thursday, 22 November 2012

அலி டிராகன் ரியூ : ALI DRAGON RYU


தற்காப்பு கலை சிறப்புப் பயிற்சி; ஜப்பான் வழி போதனையில் அற்புதம் படைத்திடும் அலி டிராகன் கராத்தே பயிற்சிப் பள்ளி இடம்: அலி டிராகன் ரியூ தலைமை கராத்தே பயிற்சி மையம், சிங்கம்பத்து, களக்காடு நேரம்: தினசரி காலை 6:30 முதல் 8:00 வரை. PHOTO GALLEERY Yoga Karate ஆண் பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும். 6 வயதுக்கு மேல் உள்ள ஆர்வலர்கள் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஒழுக்கம், உடல் நலம், முறையான தேகப் பயிற்சி, யோகாசனப் பயிற்சி, தியானம் மற்றும் வீரம் நிறைந்த தற்காப்பு பயிற்சி அளிக்கப்படும். உலக அளவில் போட்டிகளுக்கு தகுதியுடைய ஷித்தே கட்டா, பூங்க்காய் டெக்னிக்குகள் கற்றுத்தரப்படும். (கொபுடோ) - சாய், நுங்சாக், டோன்யா, காமா, யாண்டோ, டாகா, போ, சமுராய், பட்டர்பிளை சுவார்ட், ரிங் சுவார்ட் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அலி யோகா & ஹெல்த் செண்டர் இடம்: ஜின்னா பில்டிங் (தலைமை தாபால் நிலையம்) களக்காடு நேரம்: 6:00 - 7:00 (செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு); 6:30 - 7:30 (திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) (உங்கள் வசதிக்கு ஏற்ப பயிற்சி நாட்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மருந்து மாத்திரைகள் இன்றி குணப்படுத்தவும் மேலும் வராமல் தடுக்கவும் பயிற்சி அளிக்கப்படும் யோகா தெரபி பயிற்சிகள் மூலம் குணப்படுத்தப்படும் நோய்கள். குறிப்பு மூச்சுக் கோளாறுகள்: ஆஸ்துமா, அலர்ஜி, மார்புச்சளி, ஈஸ்னோபிலியா அடிக்கடி ஜலதோசம், அடுக்குத்தும்மல், மூக்கடைப்பு நீரழிவு நோய்: சர்க்கரை வியாதி நரம்பு மண்டலம் சம்பந்தமான நோய்கள்: டென்சன் தலைவலி, ஒற்றைத் தவிடலைவலி, தலைவலி, தூக்கமின்மை இருதய நோய்கள்: இருதய படபடப்பு, அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரல் நரம்புத் தளர்ச்சி நோய்கள்: ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு, மலட்டுத் தன்மை, மனக் கோளாறுகள், ஓயாத சிந்தனை கீல்வாத நோய்கள்: மூட்டுவலி, கழுத்துவலி, அடி முதுகு வலி, முதுகெலும்பு தொடர்வலி, நரம்புபிடிப்புகள். பெண்களுக்கான நோய்கள்: மாதவிடாய் கோளாறுகள், பருவமடையாத நிலை, அடிக்கடி கருச்சிதைவு, வெள்ளப்படுதல், பெண்மைக் குறைவு, குழந்தையப்பின்மை அதிக உடல் எடை: தொப்பை, ஊளைச் சதை நினைவாற்றல் வளர்க்கவும், மனதினை ஒருநிலைப்படுத்தவும், புதிய வாழ்க்கையை சிந்திக்கவும், அழகுடனும், இளமையுடனும், அளவான உடல், ஆரோக்கியமும், ஆனந்தமும் உள்ளவர்களாக மாற்ற சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் ஆர்வமுள்ளோர் அணுகவும் நிறுவனர், இயக்குனர், முதன்மை பயிற்சியாளர் தேசிய விருதுபெற்ற யோகா மாஸ்டர், யோகா தெரபி P.A.P. Yousuf Ali ; MA, 5th DAN, DYMHH., DYT, DYIC Diplamo in Yoga, Meditation, Holistic Health, Diplomo in Yoga Instructor's 5th DAN Shotokan Black Belt Singampathu, Kalakkaadu - 627501, Tirunelveli Dist, Tamil Nadu Cell: 94436 70987

No comments:

Post a Comment